Breaking:


திருவொற்றியூர் சாத்துமாநகரில் இருந்து சபரிமலை யாத்திரை


திருவொற்றியூர் சாத்துமாநகரில் ஆங்கில புத்தாண்டு (2023)முதல் நாளில் ஆன்மீக சமூக சேவை சங்கத் தலைவர் *கி.மணிவாசகம் ஏற்பாட்டில் குருசாமி எம் பி ராமச்சந்திரன் தலைமையில்* 
 *எம்.தமிழ் வாசகம்*
விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் சங்க நிர்வாகிகள் ஒத்துழைப்புடன்நடைபெற்ற விழாவிற்கு பின்னர் இன்று இருமுடி கட்டி சபரிமலை சென்றனர். 

Reported by K.Rukmanandhan