திருவொற்றியூர் திமுக பகுதி அவைத்தலைவர் R.C.ஆசைத்தம்பி அவர்களுக்கு இன்று 50 ஆம் ஆண்டு பிறந்த நாள்
INS செய்தி நிறுவனம் சார்பில் நடத்திய நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தந்த திருவொற்றியூர் திமுக பகுதி அவைத்தலைவர் மற்றும் வனிகர் சங்க பிரமுகர் R.C.ஆசைத்தம்பி அவர்களுக்கு இன்று 50 ஆம் ஆண்டு பிறந்த நாள் அவரை INS செய்தி நிறுவனம் சார்பில் வாழ்த்தியபோது உடன் தினபூமி தலைமை நிருபர் கி.மணிவாசகம்
Reported by : K.Rukmanandhan