• Home
  • छत्तीसगढ़
  • राजधानी
  • देश - विदेश
  • राजनीति
  • मनोरंजन
  • खेल
  • Video

சென்னையை அடுத்த திருவொற்றியூர் சாத்துமா நகரில் 46 ஆவது ஆண்டு விளக்கு பூஜை

95 Views     01-01-2023

சென்னையை அடுத்த திருவொற்றியூர் சாத்துமா நகரில் 45 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஐயப்பன் திருவிளக்கு பூஜை தற்போது 46 ஆவது ஆண்டு விளக்கு பூஜை  வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் அருள்தரும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்ப சாமிக்கு இன்று காலை கணபதி பூஜையுடன்  விளக்கு* *பூஜைதொடங்கியது*.
*சாத்துமாநகர் ஸ்ரீ ஐயப்ப பக்தஜன சபாவின் ஆன்மீக சமூக சேவை சங்கத்தின் தலைவர்* *கி.மணிவாசகம் ஏற்பாட்டில்  அலங்கரிக்கப்பட்ட* 
*வாழை மர பட்டைகளால் கட்டப்பட்ட* *அம்பலத்தில் குருசாமி* 
*எம் பி* *ராமச்சந்திரன் கணபதி* *பூஜையை நடத்தி வைத்தார். அதன்பின்பு அம்மன் மற்றும் வெங்கடேச பெருமாள்*  *அருள்மிகு ஐயப்ப சாமிக்கு மலர் பூஜை* *நடைபெற்றது*
*அந்த பூஜைக்குப் பின்பு 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது*

Chennai

Related News
மாண்டஸ் புயல் தாக்கத்தால் சென்னை திருவொற்றியூர் கடல் சீற்றமாக காணப்படுகிறது, Details
126 Views     09-12-2022
மாண்டஸ் புயல் தாக்கத்தால் சென்னை திருவொற்றியூர் கடல் சீற்றமாக காணப்படுகிறது
பாரதீய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் திமுக கண்டித்து ஆர்ப்பாட்டம் , Details
47 Views     15-11-2022
பாரதீய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் திமுக கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதிய எருமை வெட்டி பாளையம் கிராமத்தில் 2000 வருடம் பழமை வாய்ந்த அதிசய சிவன் கோவிலில் சனி பிரதோஷம் சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் நடைபெற்றது, Details
118 Views     23-10-2022
புதிய எருமை வெட்டி பாளையம் கிராமத்தில் 2000 வருடம் பழமை வாய்ந்த அதிசய சிவன் கோவிலில் சனி பிரதோஷம் சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் நடைபெற்றது
82 பனப்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஹரி கிருஷ்ணன்  கோவிலில் புரட்டாசி மாத 10 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது, Details
62 Views     09-10-2022
82 பனப்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி மாத 10 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது
மன்னர்கள் காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட புறாக்கள் நாளடைவில்  இளைஞர்களின் மத்தியில் புறா பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. , Details
78 Views     19-09-2022
மன்னர்கள் காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட புறாக்கள் நாளடைவில் இளைஞர்களின் மத்தியில் புறா பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஶ்ரீ நாகத்தம்மன்  கோவிலில் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரி ஹோமம் நடைபெற்றது., Details
103 Views     05-09-2022
திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஶ்ரீ நாகத்தம்மன் கோவிலில் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரி ஹோமம் நடைபெற்றது.
POPULAR NEWS
Image
திருவொற்றியூர் திமுக பகுதி அவைத்தலைவர் R.C.ஆசைத்தம்பி அவர்களுக்கு இன்று 50 ஆம் ஆண்டு பிறந்த நாள்
34 Views     24-01-2023
Image
திருவொற்றியூர் சாத்துமாநகரில் இருந்து சபரிமலை யாத்திரை
63 Views     03-01-2023
Image
INS : खैरागढ़ विश्वविद्यालय की डीन प्रो. नीता को मिलेगा नेशनल अवार्ड, ओडिशा में होगा आयोजन
48 Views     03-01-2023
Image
INS : पूर्व मंत्री बृजमोहन अग्रवाल ने सैकड़ों छात्राओं को बांटी साइकिलें, सभी के चेहरे पर खिली मुस्कान
42 Views     03-01-2023
Image
INS : मुख्यमंत्री रायपुर प्रेस क्लब के नववर्ष मिलन समारोह में हुए शामिल
51 Views     02-01-2023
Image
INS पूर्व मंत्री बृजमोहन अग्रवाल ने सिंधी काउंसिल ऑफ इंडिया,छत्तीसगढ़ टीम के कैलेंडर का किया विमोचन
43 Views     02-01-2023
Connect Us
Top Links
छत्तीसगढ़
देश - विदेश
राजनीति
मनोरंजन
धर्म - ज्योतिषी
© 2021-2021 INS News. All rights reserved to Indian News Service