சின்னத்தாய் இவர்களின் வீடு சங்கராபுரம் பகுதியில் கனமழை காரணமாக இடிந்து விழுந்ததால் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை , திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி கட்டிட தொழிலாளி சாவு , காரைக்குடி பொன் நகரில் எலக்ட்ரிக் டிரெயின் நிறுத்தி சென்றால் காரைக்குடி மக்களுக்கும் அழகப்பா கல்லூரிகளுக்கும் வசதியாக இருக்கும் என்று காரைக்குடி இலக்கியப் பொழில் கா. பெரியசாமி அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார் , சட்ட விரோதமாக மீன் குத்தகைக்கு ஏரி குளங்களை பஞ்சாயத்தில் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை , திருநெல்வேலி மாநகராட்சி 36-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆனந்தி மகாராஜேந்திரன் பாளையங்கோட்டை பகுதிக்கு போட்டியிடுகிறார் இதற்கான விருப்ப மனுவை வழங்கினார் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று குறைதீர்ப்பு கூட்டம் ரத்து ,
ADD not Available